திருவாரூர் மாவட்ட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 4,500 மதிப்புள்ள பொருள் அவர் தொழில் செய்ய வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது…....
தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளை சார்பாக 13.03.13 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000/= வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது....
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3500/- உதவி செலவில் குடிசை கட்டி கொடுக்கப்பட்டது…....
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 2500/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது…...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய். 5000 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது…....
கோவை மாவட்டம் சார்பாக 13-3-13 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய். 2000/= வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது....
காஞ்சி மேற்கு பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5000/ வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது...
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 14.02.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய். 2000/= வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 22.02.2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய். 2000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது....
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.03.2013 அன்று ரூ 2250/= நிதியுதவி வழங்கப்பட்டது....