கோவை மாவட்டம் சார்பாக கடந்த 20-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய். 2,500/- வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது……....
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 10,250/- வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது……....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய்.1000 வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது……....
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய்.5200/- வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது…....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய். 5000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது…….....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 14-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய். 8000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது…....
கேரளா மண்டலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய். 20,000 /- வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது…....
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று தீயினால் குடிசை எறிந்த பிறசமய சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ 5000 வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது....