வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 8.1.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 4000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையின் சார்பாக கடந்த 09.01.2013 அன்று வீட்டு கூரை அமைக்க ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000 நிதியுதவியாக வழங்கப்பட்டது...
திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பில் கடந்த 10-1-2013 அன்று மரக்கடை கிளைக்கு ரூ 1500 நிதியுதவி செய்யப்பட்டது....
வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பில் கடந்த 07-1-13 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது...
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 07-01-13 அன்று ’’ஏழை சகோதரருக்கு ரூபாய் 1000 வாழ்வாதர உதவியாக வழங்கப்பட்டது....
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 11-01-2013 அன்று சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 5,000 நிதியுதவியாக வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.01.2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக ரூ.3200 நிதியுதவியாக வழங்கப்பட்டது....
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் கடந்த 11/01/2013 அன்று புதிய பள்ளிவாசல் இடத்திற்காக ரூ1100 நிதியுதவியாக வழங்கப்பட்டது....
கோவை மாவட்டம் செல்வபுரம் கிளை சார்பாக கடந்த 04.01.13 அன்று பிறசமய ஏழை சகோதருக்கு ரூபாய் 2100/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. ...
தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 08.1.2013 அன்று வட்டி கடனிலிருந்து மீள வாழ்வாதார உதவியாக 30,000 ரூபாய் வழங்கப்பட்டது....