தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளை சார்பாக கடந்த 11.06.13 அன்று வீட்டை இழந்த ஏழை சகோதரிக்கு வீடு கட்டிக்கொள்ள ரூ.12,000 நிதியுதவி வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளையின் சார்பாக கடந்த 08.06.13 அன்று ஏழை சகோதரிக்கு ரூ.2500 நிதியுதவி வழங்கப்பட்டது....
தென்சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளையின் சார்பாக 12/06/2013 அன்று ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லதிர்க்கு ரூபாய் 17,800/- நிதியுதவி வழங்கப்பட்டது....
திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கடந்த 10-06-2013 அன்று TNTJ மாநில தலைமையில் நடைபெற்றுவரும் ஒரு மாத தாயிக்கள் பயிற்சி வகுப்புக்கு முதல் கட்டமாக ரூ.39,250/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.06.2013 அன்று ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லதிர்க்கு ரூபாய் 33070 நிதியுதவி வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 07.06.2013 அன்று ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லதிற்க்கு ரூபாய் 6672 நிதியுதவி வழங்கப்பட்டது....
காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 01/06/2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது....
வட சென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 10000 நிதியுதவி வழங்கப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக கடந்த 29/05/2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 1700 நிதியுதவி வழங்கப்பட்டது....
கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 27-5-13 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4500 நிதியுதவி வழங்கப்பட்டது....