திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளை சார்பாக கடந்த 09-06-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 3200/- நிதியுதவி வழங்கப்பட்டது....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 02.06.2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளை சார்பாக கடந்த 28-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……...
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளை சார்பாக கடந்த 23-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 7 ஆயிரம் மதிப்பில் ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....
வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 03-06-2013 அன்று கனவனை இழந்த 6 பெண்களுக்கு வாழ்வாதர உதவியாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது….....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 23-05-2013 அன்று இரண்டு ஏழை சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10.000/- மதிப்பிலான தையல் இயந்திரம் வழங்கப்பட்டது…....
மதுரை மாவட்டம் பிபி குலம் கிளை சார்பாக கடந்த 24-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது…….....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 17.05.13 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……...
காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளை சார்பாக கடந்த 21-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது. ...