கல்வி கருத்தரங்கம்

கல்வி கருத்தரங்கம்

கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – கல்லிடைக்குறிச்சி கிளை

நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி கிளை சர்பாக 26/05/2013 அன்று கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு சகோதரர் சமீம் அவர்கள் பதிலளித்தார்....

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – மேலப்பாளையம் கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக  கடந்த 12-05-2013 அன்று கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில்  "என்ன படிக்கலாம் ...? எங்கு படிக்கலாம் என்பது குறித்து...

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கூத்தாநல்லூர் கிளை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று  என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.ஷமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....

“கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” – மயிலாப்பூர் மற்றும் மந்தவெளி கிளைகள்

தென்சென்னை மாவட்டம் மயிலாப்பூர் மற்றும் மந்தவெளி கிளைகள் சார்பாக கடந்த 28-04-2013 அன்று  "என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.சகோ.அல் அமீன்...

கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – இராஜபாளையம் கிளை

கடந்த 05- 05-2013 அன்று விருதுநகர்மாவட்டம் இராஜபாளையம் கிளை மாணவரணி சார்பில் "என்ன படிக்கலாம்?.... எங்கு படிக்கலாம்?..." கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...

கல்வி கருத்தரங்கம் – கூடுவாஞ்சேரி கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று என்ன படிக்கலாம் ? எங்கு   படிக்கலாம் ? என்ற தலைப்பில் கல்வி கருத்தரங்கம்...

கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – அமைந்தகரை கிளை

தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த  4:5:13 அன்று “என்ன படிக்கலாம்?…. எங்கு படிக்கலாம்?…” கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல் அமீன்...

”என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்” மயிலை – மந்தைவெளி கிளை நிகழ்ச்சி

தென் சென்னை மாவட்டம் மற்றும் மயிலை - மந்தைவெளி கிளைகள் இணைந்து "என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்" கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 28/04/2013 அன்று...

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – இராஜகிரி பண்டாரவாடை கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.