‘கல்வி உதவி’

கல்வி உதவி - கோவை தெற்கு மாவட்டம்

கல்வி உதவி – கோவை தெற்கு மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 30, 2015 19:31

கோவை தெற்கு மாவட்டம் மாணவரணி சார்பாக 10/07/2015 அன்று கல்வி உதவித்தொகை ருபாய் 2500 கொடுக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - நேதாஜிநகர் கிளை

கல்வி உதவி – நேதாஜிநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 30, 2015 16:07

வட சென்னை மாவட்டம் நேதாஜிநகர் கிளை சார்பாக 23/07/2015 அன்று 1 மாணவருக்கு கல்வி உதவி தொகை ரூபாய் 20,000 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - நாகை கிளை

கல்வி உதவி – நாகை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 30, 2015 15:50

நாகை தெற்கு மாவட்டம் நாகை கிளை சார்பாக 22-07-2015 அன்று நாகையை சேர்ந்த சகோதரிக்கு ரூபாய் 3000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - சாரமேடு கிளை

கல்வி உதவி – சாரமேடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, July 30, 2015 15:32

கோவை தெற்கு மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 12/07/2015 அன்று கல்வி உதவி ருபாய் 1665 அதன் பொருப்பாளரிடம் கொடுக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - ஜி.எம். நகர் கிளை

கல்வி உதவி – ஜி.எம். நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, July 29, 2015 18:36

கோவை தெற்கு மாவட்டம் ஜி.எம். நகர் கிளை சார்பாக 20/07/2015 அன்று கல்வி உதவி ரூ/-1500/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - திருப்பனந்தாள் கிளை

கல்வி உதவி – திருப்பனந்தாள் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, July 29, 2015 17:44

தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளை சார்பாக 15.07.2015 கல்வி உதவி ரூ. 2000/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - மேலப்பாளையம் கிளை

கல்வி உதவி – மேலப்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, July 29, 2015 16:02

நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக மேலப்பாளையத்தை சார்ந்த முஹம்மது தாஹா சாஹிப் என்ற மாணவனுக்கு கல்வி உதவி தொகையாக Rs 10,000 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - மேலப்பாளையம் 29 வார்டு கிளை

கல்வி உதவி – மேலப்பாளையம் 29 வார்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 21, 2015 14:53

நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 29 வார்டு கிளை சார்பாக 04/07/2015 அன்று மாணவர் ஒருவனுக்கு கல்வி உதவியாக ரூபாய்.1000.00 மாணவரணி சார்பகா கொடுக்கபட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி - புதுவலசை கிளை

கல்வி உதவி – புதுவலசை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 20, 2015 14:19

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் புதுவலசை கிளை சார்பாக 08/07/2015 அன்று ஒரு சகோதரிக்கு கல்விக்கான உதவி தொகை வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கல்வி உதவி  - செய்துங்கநல்லூர் கிளை

கல்வி உதவி – செய்துங்கநல்லூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, July 14, 2015 11:39

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் 10.07.2015 அன்று ஏழை மாணவனுக்கு கல்வி உதவி தொகை ரூ. 5000/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்