ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த 05-06-2013 அன்று ஏழை மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் இலவசமாக வழங்குப்பட்டது. ஏழை மாணவர்கள் பயன் அடைந்தனர்....
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த 04-06-2013 அன்று ஏழை மாணவ,மாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டது……....
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை சார்பில் 01.06.2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது....
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய்.7000/- அவரது தகப்பனாரிடம் வழங்கப்பட்டது…....
திருவள்ளூர் மாவட்டம் காலடிபேட்டை கிளை சார்பாக கடந்த 30-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய்.6000/- வழங்கப்பட்டது....
வட சென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று 2 ஏழை சகோதரர்களுக்கு கல்வி உதவியாக தல ரூபாய் 1500/- வழங்கப்பட்டது……....
வட சென்னை மாவட்டம் புதுபேட்டை கிளை சார்பாக கடந்த 22-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது….....
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது…… ...
திருச்சி மாவட்டம் தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது……...
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 12-05-2012 அன்று ஏழை சகோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய் 4500/- அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது……...