கல்வி உதவி

கல்வி உதவி

ஜாம்பஜார் கிளை – கல்வி உதவித்தொகை

தென்சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளையின் சார்பாக கல்வி உதவிக்கான  மனுக்கள் பெறப்பட்டு ரூபாய 5,610 (ஐந்தாயிரத்து அறுநூற்று பத்து) முறையாக நான்கு நபர்களுக்கு கல்வி...

கல்வி உதவி – தொண்டி கிளை

இராமநாதபரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக 18-10-2015 அன்று தெற்கு தோப்பில் உள்ள எழை சகோதரிக்கு கல்வி உதவியாக ரூ 10,000 வழங்கப்பட்டது. 

கல்வி உதவி – பம்மல் கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக 20-09-2015 அன்று ஓர் ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 1,650/- அவரது தாயாரிடம் வழங்கப்பட்டது.

கோவை தெற்கு மாவட்டம் – கல்வி உதவி தொகை

கோவை தெற்கு மாவட்டம் சார்பாக கடந்த 18/9/15 அன்று கொள்கை சகோதரர் ஒருவருக்கு கல்வி உதவி தொகை ரூபாய்.10,000/- கொடுக்கப்பட்டது.

கல்வி உதவி – கீழக்கரை தெற்கு கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 14.09.2015 அன்று ஒரு சகோதரிக்கு கல்வி உதவியாக ரூ.1,500/- வழங்கப்பட்டது.

கல்வி உதவி – கீழக்கரை தெற்கு கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் 14.09.2015 அன்று கல்வி உதவியாக ரூபாய்1500/= வழங்கப்பட்டது.

கல்வி உதவி – கள்ளக்குறிச்சி கிளை

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக 10-09-2015 அன்று மதுரை பெண்கள் மதரஸாவில் படிப்பதற்க்கு மாணவியின் தாயாரிடத்தில் கல்வி உதவி தொகை 8100 ரூபாய் வழஙப்பட்டது.

கீழக்கரை கிழக்கு – உதவித்தொகை சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக கடந்த 06.09.2015 அன்று கிளை மர்கஸில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான அரசின் கல்வி...

வெளிபட்டணம்  கிளை – கல்வி உதவித்தொகை சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) வெளிபட்டணம்  கிளை சார்பாக கடந்த 06.09.2015 அன்று கிளை மர்கஸில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான அரசின் கல்வி உதவித்தொகையை...

மும்பை தாராவி கிளை – கல்வி உதவி

மும்பை தாராவி கிளை சார்பாக ஏழை மாணவனுக்கு மதரசா சென்று கல்வி பயில 7.08.2015 அன்று பண உதவி செய்யப்பட்டது.