‘ஃபித்ரா விநியோகம்’

நேருநகர் கிளை - பெண்கள்பயான்

நேருநகர் கிளை – பெண்கள்பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 4, 2015 16:53

காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக 26 -4-15 அன்று  தொழுகையை பேணுவோம் என்ற தலைப்பில்   பெண்கள்பயான்  நடைபெற்றது.சகோதரி அனிசா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
துண்டு பிரசுரம் விநியோகம் - மேடவாக்கம் கிளை

துண்டு பிரசுரம் விநியோகம் – மேடவாக்கம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 30, 2015 20:10

காஞ்சி கிழக்கு மாவட்டம் மேடவாக்கம் கிளை சார்பாக 24/05/2015 அன்று அஸருக்கு பிறகு மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்து துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது. ...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அசோக் நகர் கிளை -

அசோக் நகர் கிளை -

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 30, 2015 19:40

தென்சென்னை மாவட்டம் அசோக் நகர் கிளை சார்பாக 20.04.15 அன்று 5 நபருக்கு தனி நபர் மற்றும் புத்தக வினியோகம் நடைபெற்றது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஓசூர் கிளை சார்பாக - தெருமுனை  பிரச்சாரம்

ஓசூர் கிளை சார்பாக – தெருமுனை  பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 30, 2015 12:23

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கிளை சார்பாக  24/4/2015 அன்று தெருமுனை  பிரச்சாரம் நடைபெற்றது.இஸ்லாம் இணைவைப்பு என்ற தலைப்பில் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்கள்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தெருமுனைப் பிரச்சாரம் -  கடையநல்லுர் மக்காநகர் கிளை

தெருமுனைப் பிரச்சாரம் – கடையநல்லுர் மக்காநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 30, 2015 11:45

நெல்லை மாவட்டம் கடையநல்லுர் மக்காநகர் கிளை சார்பாக 21.04.2015 அன்று இரவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ சதாம் அவர்கள் உரையாற்றினார்கள்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மறுமையில் புலம்பும் மனிதன் - திண்டல் கிளை பயான்

மறுமையில் புலம்பும் மனிதன் – திண்டல் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 30, 2015 9:58

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பில் 19.04.2015 அன்று காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு “மறுமையில் புலம்பும் மனிதன்” என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தென்சென்னை மாவட்டம் - போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

தென்சென்னை மாவட்டம் – போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 28, 2015 19:51

தென்சென்னை மாவட்டம் சார்பாக 13.04.2015 அன்று ஆந்திராவில் நடைபெற்ற போலி என்கவுண்டரை கண்டித்து 500 போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை - மதரசா நிகழ்ச்சி

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை – மதரசா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 28, 2015 19:07

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 12/04/15 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்தப் மதரசா மாணவ மாணவிகள் நிகழ்ச்சி நடந்தது.இதில் சகோ உஸ்மான் குர்ஆன் நேர் வழி  காட்டும் என்ற...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வெட்கம் - பஹ்ரைன் மண்டலம்  சி நடைபெற்றது. இதில் சகோ

வெட்கம் – பஹ்ரைன் மண்டலம் சி நடைபெற்றது. இதில் சகோ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 27, 2015 22:15

பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த  17.04.2015 அன்று வாராந்திர பயான் நிகழ்ச் நடைபெற்றது. இதில் சகோ.ஃபஸிஹ் அவர்கள் “வெட்கம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்…………………………………….  ...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அண்ணாநகர் கிளை - தினம் ஓர் தகவல்

அண்ணாநகர் கிளை – தினம் ஓர் தகவல்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 27, 2015 12:00

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக  கடந்த 23-04-2015 அன்று தினம் ஓர் தகவல், தலைப்பு “பூமீ வெப்பமாதலை தடுக்க என்னவழி” இதில் உரை. சகோதரர் காதர் ஷரிப் அவர்கள்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்