பாளையம் கொட்டுர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பாளையம் கொட்டுர் கிளையில் கடந்த 13-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.