பாளையங் கோட்டூர் கிளையில் மக்தப் மதரஸா ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டூர் கிளை சார்பாக கடந்த 01:7:2011 வெள்ளிக்கிழமை அன்று சிறுவர்களுக்கான மதரஸா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோட்டூர் கிளைத் தலைவர்அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.