பாளைங்கோட்டையில் ரூபாய் 2500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பாளைங்கோட்டையில் கடந்த 11.02.2011 ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு   ரூபாய் 2500 வழங்கப்பட்டது.