பாம்பன் கிளையில் இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கிளையில் கடந்த 21.1.2011 அன்று இரண்டு ஏழை சகோதரிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.