பாபு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 11/11/11 அன்று பாபு என்ற சகோதரருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.