பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து மயிலாடுதுறையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து மயிலாடுதுறையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து மயிலாடுதுறையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம மயிலாடுதுறையில் பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் காணாமல் போனதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 27-7-2009 அன்று நடைபெற்றது. இதில் மாநிலப் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த மறுநாள் பத்திரிக்கைகளில் வெளியானது!