பாபநாசம் கிளையில் இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி & பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளையில் கடந்த 25.06.11 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பிலும், சையது சுல்தான் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை பண்புகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக 120 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது