பாபநாசத்தில் ரூபாய் 1.4 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு  மாவட்டம் பாபநாசம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 147525 மதிப்பிற்கு 203 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.