பாடி கிளையில் ரூபாய் 22,430 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 110 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 22,430  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.