பாடி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 28-7-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 51 நபர்கள் இரத்த தானம் செய்தனர். திருவள்ளுர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது.