பாடி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 26-2-11 அனறு இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 76 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.