பாடி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 23-1-11 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 78 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.