பாடி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 9-9-2010 அன்று 121 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.