பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரூபாய் 40 ஆயிரம் கல்வி உதவி

வருடந்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கிவரும் கல்வி உதவிக்காக வேண்டி, இவ்வாண்டு மாணவர்கள் பயன் பெற பஹ்ரைன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டலம் மாநில தலைமைக்கு ரூபாய் 40 ஆயிரம் வழங்கியுள்ளார்கள். இதனால் பல ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைந்துள்னர்.