பஹ்ரைனில் தாயி பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரமளான் மாதம் முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாயி பயிற்சி முகாம் கடந்த 9-8-2011 முதல் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியை தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. முஹம்மது ஒலி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி பயிற்சி பெற்று வருகின்றனர்.