பள்ளி கொண்டா கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா கிளையில் கடந்த 17-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்.