பள்ளிகொண்டா கிளையில் ரூபாய் 3500 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளையில் கடந்த 4-6-2011 அன்று ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 3500 வழங்கப்பட்டது.