பள்ளிகொண்டா கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 6-2-11 அன்று இரண்டு ஏழை சிறுவர்களின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.