பள்ளிகொண்டா கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 3-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்