பல்லாவரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையில் கடந்த 16-7-2011 அன்று பராஅத் இரவு விளக்கப் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் யூசுப் , ஜமால் உஸ்மானி ஜமால் உஸ்மானி ஆகியோர் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.