பராஅத் இரவின் பித்அத்துகளை விளக்கி பிரச்சாரம் – தென் சென்னை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக சென்னை ஐஸ் ஹவுஸ் ல் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் இமாமை கடநத் 15-7-2011 அன்று சந்தித்து பராஅத் இரவில் செய்யப்படும் பித்அத்களை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. இறைவனது கிருபையால் பராஅத் இரவு என்ற பெயரில் செய்யப்படுபவகைள் தவறு என்பதை அந்த சுன்னத் ஜமாஅத் இமாம் விளங்கிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!