பரங்கிப்பேட்டை ரூபாய் ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 18-6-2011 அன்று ஏழை மாணவனுக்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.