பரங்கிப்பேட்டையில் பெண்கள் பயான்

இறைவனின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 16.07.2011அன்று கொள்ளங்கடை தெருவில் மாலை 6.30 முதல் 8.00 மணி வரை பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் கடையநல்லூரை சேர்ந்த சகோ.முபாரக் அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏரளமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!