பரங்கிப்பேட்டையில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 09.07.2011 அன்று காஜியார் தெருவில் “இஸ்லாமிய பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்” நடைப்பெற்றது.

இதில் திருவண்னாமலையை சேர்ந்த சகோ.இஸ்மாயில் அவர்கள் இன்றைய தினத்தில் நமது சமுதாய பெண்கள் எவ்வாறு சீரழிக்கபடுகிறார்கள் இதிலிருந்து மீள்வது எப்படி? என்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.