பரங்கிப்பேட்டையில் டாஸ்மார்க் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கடந்த 16.06.2011 அன்று அரசு நடத்தும் சாராயக் கடையான டாஸ்மார்க் ஐ இடம் மாற்றம் செய்ய கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வாராந்திர சந்தக்கடை மற்றும் கடைகள் தோறும் இந்த பிரச்சார நோட்டீஸ் விநியோகம் செய்ப்பட்டது.

இந்த நோட்டீஸை படித்து பார்த்துவிட்டு பொதுமக்கள் TNTJ -வின் பணியை பாரட்டினார்கள் அல்ஹம்துலில்லாஹ்!