பன்னையூர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம்  பன்னையூர் கிளையில் கடந்த 16-1-11 அன்று பேச்சு பயிற்சி நடைபெற்றது.