பனைக்குளம் கிளையில் ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 26ஃ06ஃ2011 அன்று ஏழை சகோதரருக்கு சிறுதொழில் செய்ய ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.