பனைக்குளம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 16-07-2011 அன்று பெரிய பேருந்து நலையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மவ்ளவி அர்சத் அலி அவர்கள் பராஅத் இரவும் புதிய வணக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றபின் பேருந்து நிலையத்தல் கூடியிருந்தவர்களுக்கு பரஅத்தும் வணக்கங்களும் என்ற தலைப்பில் தயார் செய்த துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.