பனைக்குளம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 10-07-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா செரின் அவர்கள் தற்காலப் பெண்கள் என்ற தலைப்பில் சிறற்புரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.