பனைக்குளம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 29-06-2011 அன்று மாநிலத் தலைமை மிஃராஜ் சம்பந்தமாக வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை மிஃராஜ் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் அச்சடித்து வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டது.