பனைக்குளம் கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 6-7-2011 அன்று புல்லங்குடி கிராமத்திற்கு சென்று தஃவா செய்யப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள பிறசமய சகோதரர்களிடம் மவ்லவி அர்சத் அலி அவர்கள் ஏகத்துவ கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள். மேலும் அவர்களுக்கு நோட்டிசுகள் , இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம் போன்று நுல்கள் வழங்கப்பட்டது. மிகவும் ஆர்வத்துடன் இருந்த இரண்டு சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.