பனைக்குளம் கிளையில் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இந்திரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில்கடந்த 30-6-2011 அன்று தாமரை ஊருணி என்ற குட்கிராமத்தைச் சேர்ந்த இந்திரா என்ற மாற்று மத சகோதரிக்கு இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ரஹ்மத் நிஷா என மாற்றிக்கொண்டார்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் இஸ்லாத்தை பற்றி விளக்கினார்கள்.

இவருக்கு முறைப்படி அபிடவிட் போடுவதற்குறிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு கிளை சார்பாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்பதற்குறிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.