பனைக்குளம் கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 26-7-2011 அன்று ஏழை பெண்ணிற்கு ரூபாய் 3 ஆயிரம் மதிப்பில் கிரைண்டர் வழங்கப்பட்டது.