பண்ணையூர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பண்ணையூர் கிளையில் கடந்த 26.06.11 ஜும்மா பள்ளிவாசலில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 12-6-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில்  ஜைனுல் ஆபிதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.