பண்ணையூர் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பண்ணையூர் கிளையில் கடந்த 26.6.2011 அன்று ‘இஸ்லாம் குறித்த அறிமுகம்’ என்ற நிகழ்ச்சி வைரவே கிணறு கிராமத்ல் நடைபெற்றது.

அவர்களிடம் இறைவனின் தனித்தன்மையும் இறைவனின் கண்காணிப்பு பற்றி கூறியதும் அவர்கள் அதை உன்னிப்பாக கவனித்தனர். மேலும் இதுபோன்ற சந்திப்பு வேண்டும் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.