பணைக்குளம் கிளையில் வாராந்திர தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பணைக்குளம் கிளையில் கடந்த 23-7-11 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் அர்சத் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.