பணைக்குளம் கிளையில் வாராந்திர தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பணைக்குளம் கிளையில் கடந்த 9-7-11 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமை தாங்கி அரபி வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.