பட்டாபிராம் கிளையில் ரூபாய் 24320 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 140 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 24320  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.