படப்பை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக கடந்த 31-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ரமளான் சிறப்பு குறித்து ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.