பஞ்சலின்கபுரம் கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்டத்தில் பஞ்சலின்கபுரம் கிளை சார்பாக கடந்த 20-6-2011 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏழை மாணவர்கள் பயன் அடைந்னர். இந்த செய்தி தமிழ் முரசு பத்திரிகையில் கடந்த 23.6.11 அன்று வெளியானது குறிப்பிடதக்கது.